பன்னிரு வருடமொருமுறை பூத்துக் குலுங்குகின்ற
குறிஞ்சி இதழ்களை விட,
நொடிக்கொருமுறை அழகாய் பூக்கின்றன
உன் மதுமலர் இதழ்கள்…
பல்லாயிரம் வாசகர்கள் உண்டு குமுத இதழ்களுக்கு..
அன்பே..
நான் மட்டுமே வாசகனாய் இருக்க விரும்புகிறேன் உன் குமுத இதழ்களுக்கு…

Leave a Reply